Map Graph

பினாங்கு அகோர வீரபத்திர கோவில்

ஸ்ரீ அகோர வீரபத்திர கோவில் இந்துக் கடவுளான வீரபத்ரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். இது மலேசியாவின் பினாங்கில் உள்ள ஜாலான் பத்து கந்துங்கில் அமைந்துள்ளது.

Read article